பொது செய்தி

தமிழ்நாடு

பாங்க் ஆப் பரோடாவின் 'மெகா அவுட்ரீச்' திட்டம்

Added : மே 23, 2020
Share
Advertisement

கோவை:வங்கி சார்ந்த பொது மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், பிராந்திய மற்றும் கிளை மேலாளர்கள், கடன் பெற்ற தொழில்நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற, நேரடி 'வெபினார் ஆன்லைன்' நிகழ்ச்சி நடந்தது.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது சவால்களை சமாளித்து மேம்பட, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், செயல்திட்டங்களை குறித்து, இந்நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் விளக்கினர்.'சேட் பாக்ஸ்' வசதி மூலம் தங்களது சந்தேகங்களை, தொழில்நிறுவன உரிமையாளர்கள் கேள்விகளாக எழுப்பி, உடனடியாக பதிலையும் பெற்றனர். இந்நிகழ்ச்சி, பாங்க் ஆப் பரோடா சார்பில் நடத்தப்பட்டது. நாடு முழுவதும், 49 ஆயிரம் வாடிக்கையாளர்கள், பங்கேற்று பயன்பெற்றனர். இதில், கோவிட் அவசர கடன் உதவி, மூன்று மாத கடன் செலுத்த விலக்கு, உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X