பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டிறைச்சி கிலோ ரூ.800

Added : மே 23, 2020
Share
Advertisement

கீழக்கரை:- கீழக்கரையை சுற்றியுள்ள திருப்புல்லாணி, ஏர்வாடி, சிக்கல், ரெகுநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கிலோ ரூ.650 முதல் 700 வரை ஆட்டிறைச்சி விற்கப்படுகிறது.

கீழக்கரையை சேர்ந்த சமூக ஆர்வலர் அஸ்ரப் கூறியதாவது: கீழக்கரை நகரில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரூ.100கூடுதலாக இறைச்சி கடைக்காரர்கள் கேட்பதால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இரண்டு மாதத்திற்கு முன்பு ரூ.100 உயர்ந்த நிலையில் மீண்டும் தற்போது 100 ரூபாய் உயர்த்தி ரூ.800க்கு ஆட்டிறைச்சி விற்கப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X