சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி 

Added : மே 23, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:குருமூர்த்தி தற்போது காரியாபட்டி அருகே அல்லாலப்பேரி கிராமத்தில் மாமனார் வீட்டில் தங்கி பணிக்கு வந்திருந்தார்.

அவரது மனைவி ராஜலட்சுமி, இரு குழந்தைகள், மற்றும் உறவினர்கள், மருது சேனை அமைப்பினர் குருமூர்த்தி இறப்புக்கு இழப்பீடு கேட்டு கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பிரபு பேசினார்.

பின், எஸ்.பி., அலுவலகத்திலும் மனு அளித்தனர். போலீசார் சமரசம் செய்த பின் உடலை வாங்கினர். மனைவி ராஜலட்சுமி கூறுகையில், கொரோனா ஊரடங்கால் வேலையின்றி கணவர் இருந்தார். வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்லாததால் ராமநாதபுரத்திற்கு வேலைக்கு வந்தவர் இறந்ததால், இரு குழந்தைகளுடன் தவிப்பதாக கதறி அழுதார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X