பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் காணொளி வகுப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

காரைக்குடி:அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள்பயன்பெறும் வகையில், கல்வி தொலைக்காட்சி மூலம்நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகாணொளி காட்சியாக நடத்தப்பட்டு வருகிறது.

காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில், சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் சண்முநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தலைமையாசிரியர்கள் ராஜேந்திரன், பீட்டர் ராஜா முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர்கள் காளிதாஸ், முத்து ராமலிங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.கல்வி தொலைக்காட்சி சார்பில் படத்தொகுப்பாளர் ஜெபராஜ்பங்குபெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X