சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிரம்பியது உள்ளூர் சிறைகள் : 'டாஸ்மாக்'கால் அதிகரிக்கும் குற்றங்கள்

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வத்திராயிருப்பு:'டாஸ்மாக்' திறந்த நிலையில் குற்றங்கள் அதிகரிக்க மாவட்ட சிறைகள் நிரம்பியதால் விருதுநகர் மாவட்ட கைதிகள் வெளிமாவட்ட சிறைகளுக்கு அனுப்பபடுகின்றனர்.

மாவட்டத்தில் டாஸ்மாக் திறப்பால் சிறு அடிதடி முதல் கொலை வரை நீடிக்கிறது. இதில் கைதாகுபவர்கள் விருதுநகர் மத்திய சிறை, ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புகோட்டை கிளைச் சிறைகளில் அடைக்கபடும் நிலையில் தற்போது இவைகள் நிரம்பின. மேலும் கைதாகுபவர்கள் மதுரை, திண்டுக்கல் பழநி, சிவகங்கை சிறைகளில் அடைக்கபட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
23-மே-202012:38:50 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கரோனாவுக்கு முன் அப்படித்தானே. குடிக்காதவர்கள் அடிதடி தகராறு செய்யாமல் இருக்கிறார்களா? எப்படியாவது டாஸ்மார்க்கைக்ஷகுறை சொல்ல இப்படி செய்தி வெளிவருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X