பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...விருதுநகர்

Added : மே 23, 2020
Share
Advertisement

உதவி வழங்க வேண்டுகோள்

விருதுநகர்:விருதுநகர் கலெக்டர் கண்ணனிடம் டி.என்.,ஆல் டிரைவர்ஸ் அசோசியேஷன் அளித்த மனு: எங்கள் ஓட்டுனர் சங்கத்தில் 30 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ஊரடங்கால் பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. எங்கள் சங்கத்தில் உள்ள ஓட்டுனர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள், நிதியுதவி கிடைக்க வழிவகை செய்து தாருங்கள், என கேட்டுள்ளனர்

வடபத்ரசாயிக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேலமாடவீதியை சேர்ந்தவர் வடபத்ரசாயி. ஊரடங்கு துவங்கிய நாள் முதல் தினமும் 120 க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்கள், முதியவர்கள், ரோட்டோரம் வசிப்பவர்களுக்கு தேடி சென்று உணவு வழங்கினார். இது தொடர்பான செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.இதைதொடர்ந்து சமூக ஆர்வலர்கள் தேடி சென்று வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் முத்துபட்டர் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X