பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.8.89 லட்சம் அபராதம் வசூல்

Added : மே 23, 2020
Share
Advertisement

இடுக்கி,:கேரளா, இடுக்கி மாவட்டத்தில் தேசிய ஊரடங்கை மீறியதாக போலீசாரிடம் சிக்கிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் அரசுக்கு ரூ.8,89,500 வருவாய் கிடைத்தது.

இம்மாவட்டத்தில் கொரோனாஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று முன்தினம் வரை போலீசார் பதிவு செய்த 13,530 வழக்குகளில்16,019 பேர் சிக்கினர்.அவர்களில் 6,933 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட் டனர்.

அதேபோல்2,974 வாகனங்கள் சிக்கின. அதில் 705 வாகனங்களை அபராதம் செலுத்தி உரியவர்கள் பெற்றுச்சென்றனர். வாகனங்களுக்கு அபராதம் விதித்த வகையில் அரசுக்கு ரூ.8,89,500 வருவாய் கிடைத்தது.மே 1 முதல்முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டபோதும் அதனை அணியாத 1,601 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, என, இடுக்கி எஸ்பி. மது தெரிவித்தார்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X