பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு தனி ஆம்புலன்ஸ்

Added : மே 23, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பல உயிர்கள் காப்பற்றப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 19 ஆம்புலன்சில் 3 , கொரோனா நோயாளிகளுக்கென ஒதுக்கீடு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.இந்த ஆம்புலன்சில் தலா 25 பி.பி.இ. கிட் எனும் பாதுகாப்பு கவச உடையுடன் உள்ளன.சின்னமனுாரில் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள் அதிகம் உள்ளதால் 108 பயன்பாடு அதிகரித்தது.

ஏற்கனவே இருந்த வாகனம் 4 லட்சம் கி.மீ., இயங்கியதால் புதிதாக தேவைப்பட்டது. நவீன வசதிகளுடன் கூடிய புதிய 108 ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. இதை சின்னமனுார் அரசு மருத்துவ அதிகாரி நீதிமான், தலைமை செவிலியர் மரகதம் அன்னமயில் துவக்கி வைத்தனர். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X