பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் போட்டி தேர்வு வகுப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

விருதுநகர்:கலெக்டர் கண்ணன் செய்தி குறிப்பு:

டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்த மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டி மையம் ஏற்பாடு செய்துள்ளது. ஞாயிறு நீங்கலாக வாரத்தில் அனைத்து நாட்களிலும் நடத்தப்படும்.

மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். விரும்புவோர் 86438 62299, 77083 93991 எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்பவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வாட்ஸ் ஆப் குரூப்பில் உறுப்பினராக இணைக்கப்படுவர். இவர்கள் அலைபேசியில் Zoom செயலியை பதிவிறக்கம் செய்து பங்கேற்கலாம். tamilnaducareerservices.tn.gov.in இணையத்தில் அனைத்து வித பாடக்குறிப்புகளை பெற்று கொள்ளலாம் என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X