சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவருக்கு சிகிச்சை

Added : மே 23, 2020
Share
Advertisement

கம்பம்:சின்னமனுார் அருகே முத்துலாபுரம் கிராமத்திற்கு மதுரையிலிருந்து வந்திருந்த ஒருவர் மூலம் அவரது தந்தை, தாய்க்கு கொரோனா ஏற்பட்டது. பின்னர் அந்த வீட்டிலிருந்த இரண்டு சிறுவர்களுக்கும் பரவியது. விளையாட சென்ற போது, அவர்கள் மூலம் மேலும் இரண்டு சிறுவர்களுக்கு பரவியது.

அதில் பாதிக்கப்பட்ட 3வயது சிறுமி, 5 வயது சிறுவன் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவ மனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தாயார் உடன் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X