கஞ்சா கடத்தியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா கடத்தியவர் கைது

Added : மே 23, 2020
Share
சின்னமனுார்:சீப்பாலக்கோட்டை ரோட்டில் ஓடைப்பட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் தோகை 45, என்பவர் வந்த டூவீலரை சோதனையிட்டனர். அதில் விற்பனைக்காக கடத்தி சென்ற ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், டூவீலரை பறிமுதல்

சின்னமனுார்:சீப்பாலக்கோட்டை ரோட்டில் ஓடைப்பட்டி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வருஷநாடு அருகே சிங்கராஜபுரம் தோகை 45, என்பவர் வந்த டூவீலரை சோதனையிட்டனர். அதில் விற்பனைக்காக கடத்தி சென்ற ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X