பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement
 முகக்கவசம் வழங்கல்

குமுளி:குமுளி போலீசார் சார்பில் பஸ் பயணிகளுக்கு கொரோனா தடுப்புக்கான முகக்கவசம், சானிடைசர் வழங்கப்பட்டது.

கேரள மாநிலம் குமுளியில் இருந்து ஏலப்பாறை, கட்டப்பனை, உப்புதுறை, முண்டக்கயம், கோட்டயம் ஆகிய ஊர்களுக்கு 20 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகப் பகுதியில் இருந்து இ-பாஸ்' மூலம் கேரளாவிற்கு செல்பவர்கள் குமுளியில் இருந்து இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் பயணம் செய்யும் 20 பேருக்கும் முகக்கவசம் கட்டாய மாக்கப் பட்டு உள்ளது.

பயணிகளுக்கு சானிடைசர் மற்றும் முகக்கவசத்தை குமுளி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் வழங்கினார். முகக்கவசம் அணிந்துள்ளதை போலீசார் உறுதி செய்த பின்னரே பஸ்கள் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X