'பார்'ஆன தீர்த்த தொட்டி மண்டபம்

Added : மே 23, 2020
Share
Advertisement
பெரியகுளம்:பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் தீர்த்ததொட்டி உள்ளது.தமிழ்ப்புத்தாண்டு மற்றும் இங்குள்ள பாலசுப்பிரமணியர் கோயில் முக்கிய விசேஷங்களில், தீர்த்ததொட்டியில் தீர்த்தவாரி உற்ஸவம்,கரையோரப்பகுதியில் சிவன் கோயில் மண்டபத்தில், பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும். புனிதமான இந்த இடத்தில் இரவு நேரங்களில்

பெரியகுளம்:பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் தீர்த்ததொட்டி உள்ளது.

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் இங்குள்ள பாலசுப்பிரமணியர் கோயில் முக்கிய விசேஷங்களில், தீர்த்ததொட்டியில் தீர்த்தவாரி உற்ஸவம்,கரையோரப்பகுதியில் சிவன் கோயில் மண்டபத்தில், பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கும்.

புனிதமான இந்த இடத்தில் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் சிலர் மதுகுடிக்கும் 'பார்' ஆக மாற்றியுள்ளனர். போதையில் பாட்டில்களை உடைக்கின்றனர். இதனால் காலையில் இவ்வழியாக தோட்டத்திற்கு செல்லும் விவசாயிகள் உள்ளிட்டோர் காயமடைகின்றனர். தென்கரை போலீசார் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X