பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

Added : மே 23, 2020
Share
Advertisement
திண்டுக்கல்:'வெளியூர், வெளி மாநிலம் சென்று திரும்பும் வாகனங்கள் அனுமதியின்றி ஆட்களை ஏற்றி வரக்கூடாது' என கலெக்டர் விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.ஊரடங்கு உத்தரவால் திண்டுக்கல் தொழிற்சாலையில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் விரும்பினால், அரசு அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கிறது. இதுதொடர்பாக திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆம்னி பஸ், சுற்றுலா

திண்டுக்கல்:'வெளியூர், வெளி மாநிலம் சென்று திரும்பும் வாகனங்கள் அனுமதியின்றி ஆட்களை ஏற்றி வரக்கூடாது' என கலெக்டர் விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் திண்டுக்கல் தொழிற்சாலையில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் விரும்பினால், அரசு அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கிறது. இதுதொடர்பாக திண்டுக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆம்னி பஸ், சுற்றுலா வாகன உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதி பெற்று வெளிமாநிலங்களுக்கு பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். திரும்பி வரும்போது அனுமதியின்றி ஆட்களை ஏற்றக் கூடாது. மீறினால் வாகன உரிமையாளர், டிரைவர் மற்றும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X