கோலியனுார் ரயில்வே கேட் தண்டவாளம் சீரமைப்பு பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோலியனுார் ரயில்வே கேட் தண்டவாளம் சீரமைப்பு பணி

Added : மே 23, 2020
Share
விழுப்புரம்; கோலியனுார் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.நாடு முழுவதும் கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவால், ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வால், ரயில் சேவையை மீண்டும் துவங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, டிக்கெட் முன்பதிவும் துவங்கியுள்ளது.இதனால், விழுப்புரம் அடுத்த கோலியனுார் ரயில்வே

விழுப்புரம்; கோலியனுார் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.நாடு முழுவதும் கொரோனா பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவால், ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வால், ரயில் சேவையை மீண்டும் துவங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, டிக்கெட் முன்பதிவும் துவங்கியுள்ளது.இதனால், விழுப்புரம் அடுத்த கோலியனுார் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் சீரமைப்பு பணியில் நேற்று ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X