இந்தியா

சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவியை, கோபிகா எம்.எல்.ஏ., வழங்கினார்.கொரோனா பாதிப்பை முன்னிட்டு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலமாக செயல்படுகின்ற மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. ஊரடங்கால் வருவாயை இழந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த கடனுதவியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மதகடிப்பட்டில் செயல்படும் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு, பாரதியார் கிராம வங்கி மூலமாக, ரூ. 69 லட்சம் கடனுதவிக்கான காசோலையை, கோபிகா எம்.எல்.ஏ., வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X