சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாராளமாக பழகிய பெண்கள் காசி கிளுகிளுப்பு வாக்குமூலம்

Added : மே 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

நாகர்கோவில் : 'ஏராளமான பெண்கள், என்னிடம் தாராளமாக நடந்து கொண்டனர்' என, போலீஸ் காவலில் உள்ள காசி, கிளுகிளுப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை பெண் டாக்டரை ஏமாற்றி, பணம் பறித்ததாக, நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி, 26, கைது செய்யப்பட்டார். இவர் மீது, மேலும் பல பெண்கள் புகார் கொடுத்தனர். இதில், 17 வயது மாணவியும் அடக்கம்.இதனால், அவர் மீது, 'போக்சோ' வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கில், காசிக்கு ஆறு நாள் போலீஸ் காவல் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையில் விசாரணை நடக்கிறது.

அப்போது, 'என்னிடம் ஏராளமான பெண்கள், தாராளமாக பழகியுள்ளனர். நானாக சென்று யாரையும் ஏமாற்றவில்லை. என்னிடம் வந்த வர்களுடன் ஜாலியாக இருந்துள்ளேன். யாரையும் திருமணம் செய்து ஏமாற்றவில்லை.'புகார் அளித்த பெண்களிடம் கேளுங்கள், நான் அவர்களை ஏமாற்றினேனா என்று' எனக் கூறி, போலீசாரை அதிர வைத்துள்ளார். பல கிளுகிளுப்பான கதைகளையும், போலீசாரிடம் கூறியுள்ளார். காசியின் வீடியோவில் இருந்த பெண்களை அலைபேசியில் அழைத்த போது, அவர்கள் குடும்பம், குழந்தை என்று இருப்பதால் பேச மறுத்து விட்டதாகவும், போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
23-மே-202007:50:09 IST Report Abuse
Thanu Srinivasan காசியின் மீது எந்த தவறும் இல்லை. காசி சொல்வதே அனேகமாக உண்மையாக இருக்கும்
Rate this:
WEBWORLD - Periyakulam,இந்தியா
23-மே-202019:59:53 IST Report Abuse
WEBWORLDகாசியின் மீது எந்த தவறும் இல்லை ena solluriye nee enna piravi? yen un video yethavathu iruka kasi kitta?...
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-மே-202005:57:24 IST Report Abuse
Girija இது போன்ற செய்திகளை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க பயப்படும் அளவிற்கு விவரங்களை அள்ளி வீசுகின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X