இந்தியா

தட்டம்மை நோயால் மாடுகள் பாதிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

திருக்கனுார்; கிராமப்புறங்களில் மாடுகளுக்கு தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதால், கால்நடை வளர்ப்போர் வேதனையடைந்து உள்ளனர்.திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள மாடுகளுக்கு தட்டம்மை என்னும் வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இந் நோய்க்கு மருத்துவமனையில் மருந்து இல்லை என கூறுகின்றனர். ஊரடங்கு காரணமாக கால்நடைகளுக்கான தீவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், மாடுகளுக்கு ஏற்படும் நோய்க்கான மருந்துகளும் அரசு கால்நடை மருத்துவமனைகளில் கிடைக்காமல் கால்நடை வளர்ப்போர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, தட்டம்மை நோயை சரிசெய்ய, அரசு இலவசமாக தடுப்பு மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X