இந்தியா

அரவிந்த்ஸ் ஷோரூமில் வெள்ளி விழா கொண்டாட்டம்

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி நேரு வீதியில் உள்ள அரவிந்த்ஸ் ஆண்களுக்கான பிரத்தியேக ேஷாரூமில், வெள்ளி விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது. விழாவில், உரிமையாளர்கள் வெங்கடாஜலபதி, அரவிந்த் ஆகியோர் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது; புதுச்சேரி அரவிந்த்ஸ் ேஷாரூமில், ஆண்களுக்கான முன்னணி பிராண்ட் ரெடிமேட் ஆடைகள், ஓட்டோ, இந்தியன் டெர்ரெயின், ஜூரோ, ரேமெண்ட், லெவிஸ் பிளிப், லெனின் கிளப் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஆடைகள் குறைந்த விலையில், நல்ல தரத்துடன் விற்பனை செய்து வருகிறோம். திருமணத்திற்கு தேவையான கோட் சூட், ெஷர்வாணி, திருமண பட்டு வேட்டி, சட்டைகளும் கிடைக்கும். மேலும், தையல் கலைஞர் எங்களுடனேயே இருப்பதால், இங்கேயே ஆடைகளை தைத்து தருகிறோம். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்திட வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X