எஸ்.ஐ.,க்கு கொரோனா தொற்று| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,க்கு கொரோனா தொற்று

Added : மே 23, 2020
Share

அடையாறு : அடையாறு காவல் நிலையத்தில் பணி புரியும், காவல் உதவி ஆய்வாளருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அடையாறு காவல் நிலையத்தில் பணி புரியும், 31 வயது உதவி ஆய்வாளர், திருவான்மியூரில் வசிக்கிறார்.

இரு தினங்களுக்கு முன், இவருக்கு உடல்நிலை பாதித்துள்ளது. பரிசோதனை யில் கொரோனா என, தெரிந்தது. இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணியில் இருந்த போலீசார் அனைவருக்கும், பரிசோதனை செய்யப்பட்டது.வீடு மற்றும் காவல் நிலையத்தில், கிருமி நாசினி தெளித்து, சுகாதார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X