ராகுல் நல்ல நடிகர் : மும்பைக்குசெல்ல வேண்டும்: பா.ஜ.,எம்.எல்.ஏ.,

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement

லக்னோ: ராகுல் நல்ல நடிகர் அவர் அரசியலில் இருந்து வெளியேறி மும்பைக்கு செல்ல வேண்டும் என உ.பி.,பா.ஜ., எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறி உள்ளார்.



latest tamil news



உ.பி., மாநிலம் பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ. சுரேந்திரசிங். இவர் எதிர்கட்சிகளை குறித்து செய்யும் விமர்சனங்கள் சர்ச்சைக்குரியதாக அமையும். தற்போது அவர் பல்லியா என்னும் இடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் ஒரு நல்ல நடிகர் . அவர் அரசியலை விட்டு வெளியேறி இந்திய திரை உலகின் சொந்த ஊரான மும்பைக்கு செல்ல வேண்டும். நாங்கள் நாட்டை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். மக்கள் கொரோனாவைரஸ் காலத்தில் எப்படி சமூக இடைவெளி கடைபிடிக்க படுகிறதோ அதே போல் மக்கள் காங்கிரஸ் வாக்குகளை தூர விலக்கி கொள்ள வேண்டும். என கூறினார்.


latest tamil news



மேலும் அயோத்தியில் ராம் ஜன்மபூமி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மதுரா மற்றும் வாரணாசியில் உள்ள கோயில்-மசூதி மோதல்களைக் குறிப்பிட்டு, "இதே போன்ற நடவடிக்கை" எடுக்கப்பட வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
23-மே-202018:07:07 IST Report Abuse
Endrum Indian அய்யயோ அப்போ சல்மான் கானுக்கு யாரும் படமே தரமாட்டாங்களே. சுத்தமாக மழித்து கொஞ்சம் கபூர் குடும்பம் போல மேக்கப்புடன் அதுக்குத்தானா???இப்போ தானே புரியுது.
Rate this:
Cancel
23-மே-202014:53:06 IST Report Abuse
நக்கல் இவர் சொல்லுவதில் சின்ன திருத்தம்... நல்ல நடிகர் அல்ல, கெட்ட, கேவலமான நடிகர்...
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-மே-202011:16:22 IST Report Abuse
Janarthanan பப்பு விற்கு straight ஹாலிவுட் , அவதார் 2 ஹீரோ பப்பு தான்??
Rate this:
selva - Chennai,இந்தியா
23-மே-202017:50:49 IST Report Abuse
selvapetrol thirudan...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X