பொது செய்தி

இந்தியா

'ரமலான் பண்டிகைக்கு வீட்டில் தொழுகை'

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: ரமலான் தினத்தன்று வீட்டிலேயே தொழுகை நடத்தும் படி, ஜூம்மா மசூதியின் துணை ஷாஹி இமாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டில்லி, ஜும்மா மசூதியின் துணை ஷாஹி இமாம், சபான் புகாரி கூறியதாவது:கொரோனா பரவலைத் தடுக்க, அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவுப்படி, முஸ்லிம்கள் அனைவரும், சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். ரமலான் தினத்தன்று, பொது இடங்களில் கூடி தொழுகை நடத்த
ramadan, ramzan, prayers, Deputy Shahi Imam of Jama Masjid, advisory, Eid, Ramadan, ரம்ஜான், தொழுகை

புதுடில்லி: ரமலான் தினத்தன்று வீட்டிலேயே தொழுகை நடத்தும் படி, ஜூம்மா மசூதியின் துணை ஷாஹி இமாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லி, ஜும்மா மசூதியின் துணை ஷாஹி இமாம், சபான் புகாரி கூறியதாவது:கொரோனா பரவலைத் தடுக்க, அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவுப்படி, முஸ்லிம்கள் அனைவரும், சமூக இடைவெளியை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். ரமலான் தினத்தன்று, பொது இடங்களில் கூடி தொழுகை நடத்த வேண்டாம். அவரவர், தத்தமது இல்லங்களில், தொழுகை செய்யுங்கள்.


latest tamil newsமசூதிக்கு வெளியே திறந்த வெளியிலோ அல்லது பூங்காவிலோ தொழுகை செய்ய அனுமதிக்க முடியாது. 'ஜமாத்-உல்-விதா, நமாஸ்-இ-ஈத்' தொழுகையை உங்கள் வீடுகளிலேயே செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவிகளை செய்யுங்கள் என, அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
23-மே-202016:45:08 IST Report Abuse
sankar வீட்டில் இருந்து வேண்டினாள் இறைவனின் ஆசி கிடைக்கும் . பொது வெளியில் கூட்டு பிரார்த்தனை நடத்தினால் இறைவனை நேரில் தரிசிக்கலாம் . வசதி எப்படியோ அப்படி செய்யுங்க
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்PLEASE ALLOW A SIMPLE CORRECTION SUBSTITUTE "EMANAI" FOR 'IRAIVANAI"...
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
23-மே-202019:22:40 IST Report Abuse
Nathananeka murai paarthavar solkiraar, kelunga....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-மே-202013:28:21 IST Report Abuse
Lion Drsekar நீங்களாகவே வெளியே வந்து ... நாங்களே அந்த நேரத்துக்கு மட்டும் ... சட்டத்தை சற்று தளர்த்தினாலும் அதிசயப்படுவதற்கு இல்லை, சட்டம் என்பது மக்களின் நல்வாழ்வுக்கு என்று கூறவேண்டிய . தளர்த்தவேண்டிய ஒரு நிலையில் ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
23-மே-202011:23:03 IST Report Abuse
krishna Paarkalam nichayamaga ivargalidam kattupadai edhir parka mudiyadhu. Enna venalum seyyalam.Yaarum Kelvi kekka mattargal Adhudhan secularism.Nalla secular ena dhabliq kootathai veetukku koopittu sudalai Khan kanji kudithu vaazhthu solla vendum.Seivara paarppom.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X