பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா: 3,720 பேர் பலி

Updated : மே 24, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது. 3,720 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,654 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் இன்று(மே 23) காலை 9:30 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது. 3,720 பேர் பலியாகி உள்ளனர். 69,597 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 51,784 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 6,654 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 137 பேர் மரணமடைந்துள்ளனர்.


latest tamil news



மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 44,582 - 1,517
தமிழகம் - 14,753 - 98
குஜராத் - 13,268 - 802
டில்லி - 12,319 - 808
ராஜஸ்தான் - 6,494 - 153
மத்திய பிரதேசம் - 6,170 - 272
உத்தர பிரதேசம் - 5,735 - 152
மேற்கு வங்கம்- 3,332 - 265
ஆந்திரா - 2,709 - 55
பீஹார் -2,177 - 11
பஞ்சாப் - 2,029 - 39
தெலுங்கானா - 1,761 - 45
கர்நாடகா- 1,743 - 41
காஷ்மீர் - 1,489 - 20
ஒடிசா - 1,189 - 07
ஹரியானா - 1,067 - 16
கேரளா - 732 - 04
ஜார்க்கண்ட் -308 03
அசாம்- 259 - 04
சண்டிகர் - 218- 03
திரிபுரா - 175 - 0
சத்தீஸ்கர் - 172 - 0
ஹிமாச்சல பிரதேசம் - 168 - 03
உத்தர்காண்ட்- 153 - 1
கோவா - 54- 0
லடாக் - 44 - 0
அந்தமான் - 33 - 0
மணிப்பூர் -26- 0
புதுச்சேரி- 26 - 0
மேகாலயா- 14-1
மிசோரம்- 01 - 0
தாதர் நாகர் ஹவேலி-01-0
நாகலாந்து - 01-0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
24-மே-202009:01:22 IST Report Abuse
Sampath Kumar இந்த கணக்கு ஏதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது ? அதன் விவரத்தை வெளியிட முடியுமா ??
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
24-மே-202008:27:12 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Bettrr not publish news. It is too late
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X