பொது செய்தி

இந்தியா

தொழிலாளர்களை கவனிப்பது மாநிலங்களின் பொறுப்பு: நிடி ஆயோக் சி.இ.ஓ

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை நன்றாக கவனித்து கொள்வது மாநிலங்களின் பொறுப்பு என நிடி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் கந்த் கூறினார்.இது குறித்து நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த், தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் நிலை கொடுமையாக மாறியுள்ளது. இவர்கள்
Amitabh Kant, NITI Aayog, Migrants, coronavirus, அமிதாப்கந்த், நிதிஆயோக், சிஇஓ, புலம்பெயர், தொழிலாளர்கள், மாநிலங்கள், பொறுப்பு

புதுடில்லி: ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை நன்றாக கவனித்து கொள்வது மாநிலங்களின் பொறுப்பு என நிடி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் கந்த் கூறினார்.

இது குறித்து நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த், தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் நிலை கொடுமையாக மாறியுள்ளது. இவர்கள் விஷயத்தில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்.


latest tamil news


புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்னை பெரிய சவால் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் உருவாக்கிய சட்டங்களினால் பொருளாதாரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரிய அளவில் உருவாகினர். தொழிலாளர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது மாநிலங்களின் பொறுப்பு. இந்த சவாலில் நாம் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செயல்பட்டிருக்கலாம். ஒவ்வொரு தொழிலாளரையும் நன்றாக வைத்திருப்பதில் மாநில, மாவட்ட மட்டத்தில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
23-மே-202019:50:57 IST Report Abuse
g.s,rajan Central Government a mere Waste,What is the role and responsibility of the Central Government, g.s.rajan, Chennai.
Rate this:
Sundararajan Sampath - Chennai,இந்தியா
23-மே-202019:54:15 IST Report Abuse
Sundararajan SampathAlways?????????...
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
23-மே-202019:31:24 IST Report Abuse
தஞ்சை மன்னர் தொழிலாளர் வாரியம் கவலைப்படவேண்டியதை நிடி ஆயோக் கவலைப்படுது , அப்போ நிடி ஆயோக் பற்றி தொழிலாளர் வாரியம் கவலைப்படுமோ
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-மே-202018:22:04 IST Report Abuse
தமிழவேல் ஒழுங்க போச்சுன்னா அது மோடி. இல்லேன்னா.................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X