நிவாரண பொருள் வழங்கிய எம்.எல்.ஏ.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண பொருள் வழங்கிய எம்.எல்.ஏ.,

Added : மே 23, 2020
Share
சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், சிவதாபுரத்தைச் சேர்ந்த, 300 குடும்பத்தினருக்கு, தலா, 10 கிலோ அரிசி, கபசுர குடிநீர் பொடியை, அ.தி.மு.க.,வின், மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் வழங்கினார். இதில், சங்க மண்டல செயலர் சென்னகிருஷ்ணன், மாநகர் மாவட்ட செயலர் பாண்டியன், பகுதி செயலர் தியாகராஜன், செல்வராஜ், ஜான் கென்னடி, பிரகாஷ் உள்பட பலர்

சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், சிவதாபுரத்தைச் சேர்ந்த, 300 குடும்பத்தினருக்கு, தலா, 10 கிலோ அரிசி, கபசுர குடிநீர் பொடியை, அ.தி.மு.க.,வின், மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம் வழங்கினார். இதில், சங்க மண்டல செயலர் சென்னகிருஷ்ணன், மாநகர் மாவட்ட செயலர் பாண்டியன், பகுதி செயலர் தியாகராஜன், செல்வராஜ், ஜான் கென்னடி, பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X