மூத்தோர் தடகளத்தில் சாதித்த பெண் ஏட்டு புற்றுநோயால் இறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூத்தோர் தடகளத்தில் சாதித்த பெண் ஏட்டு புற்றுநோயால் இறப்பு

Added : மே 23, 2020
Share
சேலம்: மூத்தோர் தடகளத்தில் சாதித்த பெண் ஏட்டு, மார்பக புற்றுநோயால் இறந்தார். சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் வனிதா, 48. கடந்த, 1997 போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணியில் இணைந்தார். சங்கிலி குண்டு எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல், ஓட்டம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட தடகள போட்டிகளில் முத்திரை பதித்த இவர், இதுவரை, 80 தங்கம், 120 வெள்ளி, 140 வெண்கலம் என, 340 பதக்கங்களை குவித்துள்ளார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X