பொது செய்தி

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா

Added : மே 23, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 171 ஆக உயர்ந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளிப்பகுதிகளில் இருந்து வருவோரை மாவட்ட எல்லையிலேயே கண்டறிந்து, இதுவரை, 8,101 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நேற்று முன்தினம் வரை, கொரோனா தொற்று, 168 ஆக இருந்த நிலையில், நேற்று மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 171ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X