பொது செய்தி

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்

Added : மே 23, 2020
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில், மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார். எட்டு மணி நேர வேலையை, 12 மணி நேரமாக உயர்த்துவது, தொழிலாளர்கள் நலத் திட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்து செய்தது உள்ளிட்ட அரசின் பல்வேறு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில், மத்திய, மாநில தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார். எட்டு மணி நேர வேலையை, 12 மணி நேரமாக உயர்த்துவது, தொழிலாளர்கள் நலத் திட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ரத்து செய்தது உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. சி.ஐ.டி.யு., மத்திய கமிட்டி உறுப்பினர் ரமேஷ், சி.ஐ.டி.யு., மாவட்ட உதவி செயலாளர் ராஜா முகமது உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X