வயலூர் பஞ்சாயத்தில் உழவு பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வயலூர் பஞ்சாயத்தில் உழவு பணி தீவிரம்

Added : மே 23, 2020
Share
கிருஷ்ணராயபுரம்: வயலூரில் மானாவாரி விளைநிலங்களில் விவசாயிகள் கோடை உழவு பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலூர் பஞ்., கோடங்கிப்பட்டி, வயலூர், சரவணபுரம், கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய இடங்களில், மானாவாரி விளைநிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் தற்போது ஈரப்பதம் இருப்பதால் விவசாயிகள் கோடை உழவு பணி மேற்கொண்டு வருகின்றனர். வரும் மாதங்களில் பருவ மழை பொழிவு

கிருஷ்ணராயபுரம்: வயலூரில் மானாவாரி விளைநிலங்களில் விவசாயிகள் கோடை உழவு பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலூர் பஞ்., கோடங்கிப்பட்டி, வயலூர், சரவணபுரம், கணக்கம்பட்டி, அந்தரப்பட்டி ஆகிய இடங்களில், மானாவாரி விளைநிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் தற்போது ஈரப்பதம் இருப்பதால் விவசாயிகள் கோடை உழவு பணி மேற்கொண்டு வருகின்றனர். வரும் மாதங்களில் பருவ மழை பொழிவு கிடைக்க பெற்றபிறகு விதை தெளிப்பு பணி நடக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர். டிராக்டரில் உழவு பணிகள் நடந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X