தடுப்புச் சுவரை புதுப்பிக்கணும்!

Added : மே 23, 2020
Share
Advertisement

கரூர்: கரூர், மக்கள் பாதை பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த வழியாக செல்லும், இரட்டை வாய்க்கால் இடையே சிறுபாலம் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளது. அதில், இரண்டு பக்கமும் தடுப்புச் சுவர்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக தடுப்புச் சுவர்கள் சேதம் அடைந்து சாய்ந்த நிலையில் உள்ளன. இதனால், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்கிறவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், இரட்டை வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்டுள்ள, தடுப்புச் சுவரை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X