சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : மே 23, 2020
Share
Advertisement

கோடையில் பிளம்ஸ்

கொடைக்கானல் பழ பயிரான பிளம்ஸ் பழம் சீசன் கோடைகாலம் தொடங்கி ஆக., வரை இருக்கும். வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை உள்ளிட்ட பல கிராம பகுதிகளில் இது விளைகிறது. அதிகளவிலான தாது பொருள்கள் அடங்கி உள்ளன.அவை உயர்ரத்த அழுத்தத்தை சரிசெய்யவும், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கவும் பயன்படுகிறது. சில பிளம்ஸ் பழங்களில் அந்தோசயணி என்ற நிறமி உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதில் உள்ள வைட்டமின் கே, உடலில் தேவையற்ற இடங்களில் ரத்தம் உறைதலை தடைசெய்கிறது.


தகவல் சுரங்கம்



ராஜ்யசபா தலைவர்

இந்திய நாட்டின் 2வது உயர் பதவியாக துணை ஜனாதிபதி உள்ளது. துணை ஜனாதிபதியை ணப்பெண்ணின் தோழி என அரசியல் விமர்சகர்கள் கூறுவர். இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 63ன் படி, துணை ஜனாதிபதி நியமிக்கப்படுகிறார். பார்லிமென்டின் இரு சபைகளாலும் இவர் ர்ந்தெடுக்கப்படுகிறார். ஜனாதிபதி பதவிக்கு உரிய தகுதிகள் அனைத்தும் துணை ஜனாதிபதிக்கும் கோரப்படும். இவர் ராஜ்யசபாவின் தலைவராக இருந்தாலும், ராஜ்யசபா வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் ராஜ்யசபா உறுப்பினர் இல்லை. எனினும் ஓட்டுக்கள் சமநிலையில் இருக்கும் போது இவர் ஓட்டளிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X