அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கலெக்டரை விமர்சித்த வழக்கு: சிபிசிஐடி.,க்கு மாற்றம்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: கரூர் மாவட்ட கலெக்டரை எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி விமர்சித்த வழக்கு சிபிசிஐடி., க்கு மாற்றப்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனை கடும் வார்த்தைகளால் விமர்சித்ததாக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.தான்தோன்றிமலை போலீஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் கொடுத்த

சென்னை: கரூர் மாவட்ட கலெக்டரை எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி விமர்சித்த வழக்கு சிபிசிஐடி., க்கு மாற்றப்பட்டுள்ளது.latest tamil newsசமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனை கடும் வார்த்தைகளால் விமர்சித்ததாக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.


latest tamil newsதான்தோன்றிமலை போலீஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கடந்த 16ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்போது இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி., க்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
23-மே-202021:35:38 IST Report Abuse
Krishna Problem is Officials Have Turned Anti-People & Heavy Wastes Don’t Listen to Supreme People Or Elected Reps Who Have More Responsibilty & Accountability-Answerabilty to People…Like other biggest Democracy USA, Simply Sack Officials Not Listening to Elected Reps-Rulers. However, Unbiased Courts () Can also Deal the Problems (Without FiRs as like Judges)
Rate this:
Cancel
Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்
23-மே-202021:16:14 IST Report Abuse
Amaidhi maargam Seekram Jothimani arrest pannunga
Rate this:
Cancel
Amaidhi maargam - Vivekananda nagar,ஆப்கானிஸ்தான்
23-மே-202021:15:46 IST Report Abuse
Amaidhi maargam Next arrest Senthil balaji. Good
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X