போலீஸ் முன் இருமியதால் வழக்கு

Added : மே 23, 2020
Share
Advertisement

டாம்ப்பா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், குடும்ப வன்முறை புகார் அடிப்படையில், ஜேம்ஸ் ஜமால் கர்ரி, 31, என்பவரை கைது செய்ய அவரின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது, கொரோனா வைரசால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜேம்ஸ், போலீசாரின் அருகில் சென்று இருமியுள்ளார். எச்சிலை துப்பி அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, வைரஸ் பரப்ப முயற்சித்ததால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், பரிசோதனையில், அவர் வைரசால் பாதிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X