பொது செய்தி

இந்தியா

கொரோனாவிலிருந்து மீண்ட போலீசாருக்கு மலர் தூவி வரவேற்பு

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Mumbai, police, welcome, JJ Marg police station, recovering, COVID19, covid-19 patients, corona spread, policemen, corona recovery, Mumbai, BMC, coorna in mUMBAI, iNDIA, Corona spread,, Maharashtra, மும்பை, போலீஸ், வரவேற்பு, கொரோனா

மும்பை: மும்பையில் கொரோனாவிலிருந்து மீண்ட போலீசார் மீண்டும் பணியில் சேர்ந்த போது அவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாட்டில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது. 3,720 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,654 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் அதிகபட்சமாக மும்பையில் அதிக பேருக்கு கொரோனா பரவியுள்ளது. கொரோனா வாரியர்களான டாக்டர்கள், போலீசாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், மும்பை ஜெ.ஜெ மார்க் போலீஸ் ஸ்டேஷனில், பணியாற்றிய 3 போலீசாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்குப்பின் குணமாகினர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் பணியில் சேர வந்த போது, போலீசார் வரிசையாக அணிவகுத்து, அவர்களுக்கு மலர் தூவி, கைகளை தட்டி வரவேற்பு அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மே-202020:29:23 IST Report Abuse
S B. RAVICHANDRAN வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X