பொது செய்தி

இந்தியா

திருப்பதி : காணிக்கை சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

திருப்பதி: திருப்பதிகோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக மற்றும் காணிக்கையாக அளித்துள்ள சொத்துக்களை விற்பது என தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் காணிக்கையாக, நன்கொடையாக சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு அளித்து வருவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாக குழு பக்தர்கள் காணிக்கையாக அளித்து தமிழகத்தில் 23 இடங்களில் உள்ள சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான குழு ஒன்றையும் அமைத்து உள்ளது.

இதனிடையே பக்தர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான இணைய தள முகவரியையும் மாற்றி உள்ளது. இதன்படி http:/ ttdsevaonline.com என்ற முகவரி தற்போதுhttp:/ tirupatibalaji.ap.gov.in என்று மாற்றப்பட்டு உள்ளது.



latest tamil news


இது குறித்து எதிர்கட்சியான ஜனசேனா, அரசு திருப்பதி கோவிலை தனது கட்டடுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-மே-202010:00:20 IST Report Abuse
Bhaskaran Ippo yaar idam panam ullathu arasiyal vaathigalaiyum athigaarikalayum thavira
Rate this:
Cancel
பிம்பிடிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
24-மே-202000:00:25 IST Report Abuse
பிம்பிடிக்கி பிளாப்பி சொத்துக்களை கிறிஸ்துவர்களுக்கு விற்க ஜெகன் முயற்சிக்கிறார் என்று ஒரு பரவலான குற்றச்சாட்டை சென்ற வாரம் கேள்விப்பட்டேன்.. தந்தை திருப்பதி கோவிலுக்கு பங்குத்தந்தையாக நினைக்க போக எலும்புத்துண்டு கூட கிடைக்காமல் அழுகி பிணமாய் கண்டெடுத்ததெல்லாம் மறந்து போச்சு போல
Rate this:
Cancel
23-மே-202022:59:54 IST Report Abuse
நக்கல் கோவில் சொத்துக்களுக்கும் அரசுக்கும் இருக்கும் சம்மந்தம் அறுக்கப்படவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X