பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் 'டுவின்ஸ்'

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
woman, birth, twins, covid-19, coronavirus, coronavirus patients, Newborn twins, Indore hospital, MP, Madhya Pradesh, Maharaja Tukojirao Holkar Hospital, MTH, corona, indore, corona patient, corona spread

இந்தூர்: ம.பி.,யில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது.

ம.பி.,யில் இதுவரை 6,170 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 272 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், ம.பி., மாநிலம் இந்தூரில் உள்ள மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.


latest tamil news



இந்நிலையில், இன்று அவருக்கு சுகப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தனர். தாயும், சேயும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-மே-202003:53:27 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் கொரோனா, கொரோனி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X