அமெரிக்க பார்லியில் எச்-1பி விசா திருத்த மசோதா

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: எச்-1பி விசா வழங்குவதில் அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் மசோதா அந்நாட்டு பார்லியில் கொண்டு வரப்பட்டது.எச்-1பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் அமெரிக்க பார்லியில் பிரநிதிகள் சபையிலும் மேலவையிலும் மசோதா கொண்டு வரப்பட்டது. அதில் எச்-1பி விசா வழங்கப்படுவதில் அமெரிக்காவில் கல்வி பயின்ற

வாஷிங்டன்: எச்-1பி விசா வழங்குவதில் அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் மசோதா அந்நாட்டு பார்லியில் கொண்டு வரப்பட்டது.latest tamil newsஎச்-1பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் அமெரிக்க பார்லியில் பிரநிதிகள் சபையிலும் மேலவையிலும் மசோதா கொண்டு வரப்பட்டது. அதில் எச்-1பி விசா வழங்கப்படுவதில் அமெரிக்காவில் கல்வி பயின்ற வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil newsஅமெரிக்காவில் கல்வி பயிலும் சிறந்த திறமையான மாணவர்கள் அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பினை பெற இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் அமெரிக்க பணியாளர்களுக்கு பதில் அந்த இடத்தில் எச்-1பி விசா பெற்ற வெளிநாட்டவர்களை பணியமர்த்த தடுக்க வகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-மே-202009:58:42 IST Report Abuse
Bhaskaran Muthalilinge irunthu angepoi velai paarthu ippo velayillamal irupavargalukku muthalil vaaipu kodukanum. puthiyavargalukku rendaavathaaga kodukalaam
Rate this:
Cancel
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இந்தியா இதை செய்தால் என்ன? இங்கிருக்கும் அரசு கல்லூரியில் பயின்றவர்கள் உள்நாட்டிலேயே நல்ல சம்பளத்துக்கு பணியமர்த்தப்பட வேண்டும் எனவும், அவர்கள் வெளிநாடுகளில் சென்று குடியேற தடை கொண்டுவரவும் சட்டம் இயற்றினால் கண்டிப்பாக இந்தியா அறிவில் சிறந்த நாடக இருப்பதோடு அல்லாமல் அறிவாளிகள் நிறைந்த நாடாகவும் மாறும். அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X