பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு ஏசி அல்லாத ரயில் இயக்க அரசு கோரிக்கை

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: தமிழகத்திற்கு ஏசி அல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: கோவை- மயிலாடுதுறை மதுரை -விழுப்புரம் , திருச்சி -நாகர்கோாவில் , கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் ஏசி அல்லாத சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.



latest tamil news



கடந்த சில தினங்களுக்கு முன்னர் டில்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. கொரோனாதாக்கம் தமிழகத்தில் அதகரித்து இருப்பதால் சிறப்பு ரயில் தமிழகத்திற்கு இயக்கப்பட வேண்டாம் எனதமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. மாநில அரசின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அதே நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


latest tamil news



இந்நிலையில் கோவை ,மதுரை திருச்சி, உள்ளிட்ட நகரங்களுக்கு ஏசி அல்லாத சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-மே-202005:31:02 IST Report Abuse
ஆப்பு அதானே வேணும். மக்களின் கோரிக்கையை ஏற்று, சலூன் திறக்க அனுமதித்தது போல, ரயில்களையும் பெரிய மனசு பண்ணி அனுமதிக்க ஆணையிடுவாரு.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-மே-202004:46:05 IST Report Abuse
skv srinivasankrishnaveni மிக்க நன்று என்னாத்துக்கு இந்த வசதி நாங்கல்லாம் அன்று டெல்லிலேந்து சென்னை வரைச்ச மொன்றாம் வகுப்புவண்டிலே ரிசெர்வே செய்துட்டுப் படுக்கும் வசதிக்காக வந்துருக்கோம் கோடை விசுமுறைக்கு பீக் சம்மேர்லே ஆந்திரா வெய்யிலின் சுடுவேறு தகிக்கும் கைலே பெரிய சுறாய் என்ற பானைகளில் குடிநீர் கொண்டுவருவோம் பெரிய டிப்ங்கேரியர்லே சாப்பாடு சகிதம் பயணிக்கவேண்டும் தயிர் சாதம் புளிக்கும் எந்த ஸ்டேஷன் லே பாக் கிடைக்குமோ வாங்கி தயிர் சாதாம்லே கலந்து சாப்பிட்டுண்டுவருவேம் கூடியவரை டைனிங் கார் லே வரும் உணவுகளை வாங்கினதில்லே பிகாஸ் பணம் பத்தாது அன்று சம்பளம் அவ்ளோக்கம்மி அரசு வேலைலே ஒருவர் வருவாயில் தான் பயணம் செய்யும் பொது சிக்கனம் தேவை இப்போது பிள்ளைகள் வளந்து பெரிய வேளைகளிலே இருக்காங்க ஆனாலும் அவா விமானம்களிலேயே பயணம் செய்றாங்க , ஆனால் நான் இப்போது முகத்ததுலே மோதும் காற்றை அனுபவிக்குறதுக்கே ரயில்லே பயணம் விரும்புகிறேன் , என்ன கொடுமை இப்போது முதுமையால் நோ பயணம் என்று ஆகிவிட்டது போனால் கார்லேதான் போறோம் இருக்கும் காலனிக்குள்ளேயே வாக்கிங் தான் ஒரு ரவுண்டு போறேன்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
24-மே-202006:48:48 IST Report Abuse
 Muruga Velபோனால் ola uber கார்லேதான் போறோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X