சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து:நிர்கதியில் தமிழர்கள்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement

இன்று மே.23ல் மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை தமிழக பயணிகளை ஏற்றிச் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



latest tamil news



ஆயிரத்து 610 பயணிகள் பயண சீட்டை வாங்க தாராவி T ஜங்சன் வந்து சேர்ந்தனர். இவர்களை ரயில்வே ஸ்டேசன் அழைத்து செல்ல மஹாராஷ்டிரா அரசு 50 பஸ்களை ஏற்பாடு செய்திருந்தது. பஸ்கள் வந்து பயணிகள் தயாராக இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டுக்கு ரயில் அனுப்ப மறுத்து விட்டது.


latest tamil news



இதனால் பெட்டி, படுக்கைகளுடன் ரயில் நிலையம் வந்தவர்கள் தற்போது நிர்கதியாக நிற்கிறார்கள். தமிழ்நாடு அரசை அரசை வன்மையாக கண்டிக்கிறோம் ....விவேகானந்தராஜா தென் மத்திய மும்பை பா.ஜ.க செயலாளர் மக்களை அமைதிப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
26-மே-202017:19:31 IST Report Abuse
Tamilnesan இவர்கள் நாகர்கோயில் வந்து ஆயிரக்கணக்கான பேருக்கு கொரநா பரப்பு செயலாளர் (கொ. ப. செ) வேலை செய்ய போகிறார்கள்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-மே-202019:57:27 IST Report Abuse
A.George Alphonse தமிழக அரசு இதை முன்பே செய்திருக்க வேண்டும்.பாவம் இவர்கள் எல்லாம்மூட்டை முடுச்சுகளுடன் ரயில்வே ஸ்டேஷன் வந்தபின் ரயிலை அனுப்பாமல் இவர்களை லோலாயத்துக்கு ஆளாக்கியது மிக பெரிய தவறுதான்.
Rate this:
Cancel
நிலா - மதுரை,இந்தியா
24-மே-202008:29:54 IST Report Abuse
நிலா இன்னும் சற்று நேரத்தில் சுடலையின் தமிழ் பற்று அறிக்கை வெளியிடப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X