பொது செய்தி

தமிழ்நாடு

நோன்பு கஞ்சிக்கான அரிசி அ.ம.மு.க., சார்பில் வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுாரில் நகர அ.ம.மு.க., சார்பில் ரம்ஜான் பண்டிகை நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கப்பட்டது.அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் உத்தரவின்படி, மேற்கு மாவட்ட செயலர் பாலமுருகன் ஆலோசனைப்படி, கிழக்கு மாவட்ட செயலர் சூரியமூர்த்தி மேற்பார்வையில் கிழக்கு மாவட்டம் மற்றும் நகர அ.ம.மு.க.,சார்பில் ஏழை முஸ்லிம்களுக்கு ரம்ஜான் பண்டிகை நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கப்பட்டது.இதனை கடலுார் மஞ்சக்குப்பம் 9வது வார்டில் நகர செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி வழங்கினார்.கிழக்கு மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட சிறுபான்மை அணி செயலர் பாஷா பாய், மாவட்ட மகளிரணி செயலர் ராஜலட்சுமி, மேற்கு ஒன்றிய செயலர் மணிவண்ணன், நகர இளைஞரணி செயலர் அருண், வார்டு செயலர்கள் கலிபுல்லா, ெஷரீப் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X