பொது செய்தி

தமிழ்நாடு

மனிதநேய மேம்பாட்டு மையம்நிவாரணம் வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement

மந்தாரக்குப்பம்; நெய்வேலி மனித நேய மேம்பாட்டு மையம் சார்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.மந்தாரக்குப்பம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கால், வேலை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித நேய மேம்பாட்டு மையம் சார்பில் நான்காவது கட்டமாக 250 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.கார், ஆட்டோ ஓட்டுனர்கள், மாற்றுத்திறனாளி கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய மேம்பாட்டு மையம் சார்பில், டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் மீனாள், சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், மனித நேய மேம்பாட்டு மைய நிர்வாகிகள் தமிழ்செல்வன், முகமது தெளலத், சுரேஷ், சிலம்பரசன், குமார், சேகர், காணிக்கைதாஸ், வழக்கறிஞர்கள் நாகரத்தினா, மணவாளன், அரசுநாச்சியப்பன், வார்டு கவுன்சிலர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X