பொது செய்தி

தமிழ்நாடு

லால்பேட்டை ஆட்டோ டிரைவர்களுக்குஎம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்; காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு எம்.எல்.ஏ., முருகுமாறன் நிவாரண உதவிகள் வழங்கினார்.ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைஇன்றி வருவாய் இழந்த லால்பேட்டை பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன் தலைமை தாங்கி, தலா 5 கிலோ அரிசி, பிஸ்கட், பேரிச்சம் பழம், கோதுமை மாவு, பஜ்ஜி மாவு அடங்கிய நிவாரண உதவிகள் வழங்கினார். இதில் நகர செயலர் சபியுல்லா, லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நஜீர் அஹமது, காட்டுமன்னார்கோயில் நகர பொருளாளர் வசந்தகுமார், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் முகமது புகாரி, செயலர் சபியுல்லா, பொருளாளர் வெங்கடேசன், துணை செயலர் சாதுல்லா, ஓட்டு நர் மணி உட்பட கட்சியி னர் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X