சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காங்., எம்.பி., மீது பா.ஜ., வினர் புகார்

Added : மே 23, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் கரூர் காங்., எம்.பி.,மீது பா.ஜ.,வினர் புகார் கொடுத்தனர்.கரூர் தொகுதி காங்., எம்.பி., ஜோதிமணி, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின் போது, பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்திலுள்ள பல போலீஸ் நிலையங்களில், எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.,வினர் புகார் கொடுத்து வருகின்றனர். இதேபோல், திண்டிவனம் நகர பா.ஜ., தலைவர் தினேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள், டவுன் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்மணியிடம் புகார் கொடுத்தனர். அதில் பிரதமரை தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய எம்.பி., ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X