பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., சங்கத்தினர் மாத்திரை வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30சி மாத்திரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் முன் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மகாதேவன் தலைமை தாங்கினார். நகர தலைவர் தாமோதரன், செயலாளர் நாராயணன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சரவணகுமார், டாக்டர் அசோக்குமார், நிர்வாகிகள் மதன், குருபிரசாத், பராத்பரா, பர்வதகுமார், நுாலகர் பத்மா பங்கேற்றனர்.மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆரோக்கியம் திட்டம் அங்கீகரிப்பு குறித்தும் மற்றும் மாத்திரைகள் உபயோகிக்கும் முறைகள் குறித்தும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X