பொது செய்தி

தமிழ்நாடு

இலவச உழவு பணிகள்

Added : மே 23, 2020
Share
Advertisement

கண்டாச்சிபுரம்; கோட்டமருதுார் ஊராட்சியில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு இலவச கோடை உழவுப்பணிகள் செய்து தரப்பட்டது.மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கொன்னடி ஜெபக்குமார் துவக்கி வைத்தார். உதவி இயக்குனர் கனகலிங்கம், ஏரி பாசன சங்கத்தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதன்படி கோட்டமருதுார் ஊராட்சியில் 40 விவசாயிகளின் 80 ஹெக்டேர் நிலத்திற்கு, டாபே, ஐஷர் ஆகிய டிராக்டர் நிறுவங்களின் மூலம் இலவச உழவுப் பணி நடந்தது.முகையூர் வேளாண்மை அலுவலர் செல்வமணி, துணை வேளாண்மை அலுவலர் புகழேந்தி, உதவி வேளாண் அலுவலர்கள் வெங்கடகிருஷ்ணன், சிவக்குமார், வெங்கடேசபெருமாள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X