இந்தியா

கட்டிலில் துாங்கியவர் தவறி விழுந்து பலி

Added : மே 23, 2020
Share
Advertisement

காரைக்கால்; துாங்கும் போது கட்டிலில் இருந்து தவறி விழுந்த கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.காரைக்கால், கோட்டுச்சேரி கீழகாசாகுடி பால சரஸ்வதி நகரை சேர்ந்தவர் காமராஜ்,57; திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் கட்டலில் படுத்து துாங்கியபோது தவறி கீழே விழுந்தார். அதில் தலையில் அடிபட்டு மயக்க நிலையில் கிடந்தார். அவரை, அவரது மகன் மனோஜ்குமார் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X