இந்தியா

மூதாட்டி மாயம்

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கோவிலுக்கு சென்று காணாமல்போன மூதாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார் மூர்த்தி நகர் முதல் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி விசாலாட்சி,85; இவர், கடந்த 27ம் தேதி மாலை 3.00 மணியளவில் வீட்டில் இருந்து வில்லியனுார் சிவன் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்த புகாரின்பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன விசாலாட்சியை தேடி வருகின்றனர்.காணாமல்போன அன்று விசாலாட்சி சிகப்பு நிற புடவை, நீல நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். இவரைப்பற்றி அறிந்தவர்கள் வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனை 0413- 2666321 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X