இந்தியா

மகனை காணவில்லை : தந்தை போலீசில் புகார்

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.புதுச்சேரி, கோவிந்தசாலை, ஒத்தவாடை வீதியை சேர்ந்தவர் ராம்நாத் மகன் உமாசங்கர்,44; இவர் கடந்த மார்ச் 23ம் தேதி காலை 10.30 மணிக்கு பாரதிபுரம் சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராம்நாத் கொடுத்த புகாரின்பேரில், பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன உமாசங்கரை தேடி வருகின்றனர். இவரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் பெரியகடை போலீஸ் ஸ்டேஷனை 0413 2338756 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X