இந்தியா

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு

Added : மே 23, 2020
Share
Advertisement

காட்டேரிக்குப்பம்; சுவர் வைக்கும் தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரராகவேல், 40; விவசாயி. இவரும், இவரது அண்ணன் மோகனும் தங்களுக்கு சொந்தமான பொதுவான இடத்தில் வீடு கட்டி வருகின்றனர். இதுதொடர்பாக இருவருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.அதில், மோகன், அவரது மனைவி லட்சுமி, மகன் பார்த்திபன், மகள் பவித்ரா மற்றும் உறவினர் ஹரிஷ் ஆகியோர் சேர்ந்து வீரராகவேலை செங்கல் மற்றும் இரும்பு பைப்புகளால் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X