அமெரிக்க அதிபர் டிரம்ப் வங்கி கணக்கு, 'லீக்'

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Donald Trump,bank details, Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், மெக்கென்சி, தவறுதலாக வெளியிட்டு உள்ளார்.


latest tamil news



'கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு, அதிபர், தன் வருவாயில், 25 சதவீதத்தை செலுத்துகிறார்' என, பத்திரிகையாளர் சந்திப்பில், மெக்கென்சி தெரிவித்தார். அப்போது, அவர் காட்டிய செக்கில், டிரம்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்கள் இருந்தது. அதையும் சேர்த்து காட்டி தவறுதலாக அவர் வெளியிட்டார்.

அமெரிக்க அதிபர் தனது சம்பளமான 4 லட்சம் அமெரிக்க டாலர்களில், 25 சதவீதமான 1 லட்சம் அமெரிக்க டாலர்களை, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-மே-202009:23:55 IST Report Abuse
Sampath Kumar இது தான் அமெரிக்கா எங்கே எங்க சொல்லுங்க parpom
Rate this:
Cancel
jayanantham - tamilnaadu ,இந்தியா
24-மே-202001:36:27 IST Report Abuse
jayanantham மெக்கன்சிக்கு தகுந்த ஊதிய உயர்வு கொடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
24-மே-202000:03:58 IST Report Abuse
PANDA PANDI NAMASTHE TRUMPU.. નમસ્તે થિર્મ્પૂ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X